Home » Mobile Battery Tips and Tricks 6 தெரியுமா?

Mobile Battery Tips and Tricks 6 தெரியுமா?


நம்ம ஸ்மார்ட் போன் ஐ தினமும், சட்டக், பேஸ்புக், வாட்சப், gaming மற்றும் நிறைய விஷயங்களுக்கு பயன்படுத்துறோம். இதனால நிறைய பேர் சொல்ற ஒரே பிரச்சனை என்ன அப்டினா ‘என்னோட மொபைல் ல பேட்டரி நிக்க மாட்டேங்குது’ அப்டினு சொல்வாங்க. அதனால இன்னைக்கு வீடியோ ல 6 பேட்டரி ட்ரிக்ஸ் அண்ட் டிப்ஸ் பற்றி பார்க்க போறோம்.அதிலும் குறிப்பாக நம்ம மொபைல் ல வை பை அல்லது மொபைல் டாட்டா ஆப் ல இருந்தாலும் பாசக் கிரௌண்ட் ல பார்த்தால் ஆட்டோமேட்டிக் ஆகா அது ஸ்கேன் ஆகிக்கொண்டே தான் இருக்கும்.அந்த ஆப்சன் எப்படி ஆப் பண்றது னு நிறைய பேருக்கு தெரியாது. கீழே இருக்கும் வீடியோ பதிவில் இது குறித்த விரிவான விளக்கத்தை தெளிவாக காணலாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *