change our photo look like wonderfull
உங்களது போட்டோவிற்கு உயிர் கொடுக்க வேண்டுமா இந்த பதிவை முழுவதுமாக பாருங்கள் இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் நமது போட்டோவிற்கு உயிர் கொடுக்க
போவதைப்பற்றி பார்க்க உள்ளோம் வேறு வேறு என்பதை பற்றி பார்க்கும் பொழுது உங்கள் போட்டோவை மிகவும் அழகாக உங்கள் போட்டோவில் உள்ள பக்கங்கள் அசைவது போன்று மிகவும் அழகாக மாறுவது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்க உள்ளோம் முதலில் இந்த செயலியை உங்களது மொபைலில் நிறுவிக் கொள்ளுங்கள் என்று இந்த செயலியை உங்களது மின்னஞ்சல் முகவரி அல்லது முகநூல் முகவரி அல்லது உங்களது மொபைல் நம்பரை கொடுத்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் பின்பு நீங்கள் பார்த்தது போல உங்களது புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள் உங்களது புகைப்படத்தில் எந்தெந்த பாகங்கள் உங்களுக்கு ஆசையை வேண்டும் என்பதை தெளிவாக தேர்வு செய்து கொள்ளுங்கள் உங்கள் புகைப்படத்துக்கு ஏற்றவாறு இந்த செயலியில் மோஷன் என்பதை தேர்வு செய்து உங்கள் புகைப்படத்தை பின்புறமாக உள்ள பக்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக தேர்வு செய்து கொள்ள வேண்டும் டவுன்லோட் பார்த்த மாதிரி செய்துவிட்டீர்கள் என்றால் சிலர் என்ற தேர்வை தேர்வு செய்து எந்தெந்த
பாகங்கள் அசையக் கூடாது என்பதையும் இந்த ஸ்டெபிலைசர் கொண்டு நாம் தேர்வு செய்து கொள்ளலாம் இப்பொழுது பாருங்கள் உங்கள் புகைப்படத்தின் பின்புறம் மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் மாற்றம் கொடுக்கும் இது உங்கள் புகைப்படத்துக்கு உயிர் கொடுத்த போல் அழகாக அமைக்கும் அதுவே இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள் மிகவும் அருமையான செயலி உங்களுக்கு இந்த செயலி பிடித்திருக்கிறதா இல்லையா என்பதை மறக்காமல் பதிவிடவும் மேலும் நமது பக்கத்தை தொடர்ச்சியாக நீங்கள் பாலோ செய்து கொள்ளுங்கள் நன்றி
Download app