Home » Apps for Android Super app lock totally different Latest download

Apps for Android Super app lock totally different Latest download

  • by

super offer to be totally different தேவையான மிகவும் வித்தியாசமான அட்டகாசமான பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது மிகவும் வித்தியாசமான

அட்டகாசமான இவருக்கு முடியாத வகையில் நமது மொபைலில் இருக்கக்கூடிய சில அப்ளிகேஷன்களை யாருக்கும் தெரியாத வகையில் lock செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக பார்க்க உள்ளோம் நாம் இதற்கு முன்பு வரை பலவகையான லாக் ஸ்கிரீன் அல்லது அப்ளிகேஷன்கள் பற்றி பார்த்திருப்போம் அதில் எல்லாம் நமது பிங்கர் பிரிண்ட் சென்சார் மூலம் அல்லது வாழும் பட்டன் மூலம் அல்லது லாக் பட்டன் மூலம் இயங்கக் கூடியதாக இருக்கும் அதில் சில வகையான மறைமுக தந்திரங்களும் இருக்கும் ஆனால் நாம் இப்பொழுது பார்க்க கூடிய செயலில் யாருக்கும் புரியாத வண்ணம் மிகவும் அருமையாக நமக்கு மட்டுமே தெரிந்த வண்ணம் பல வகையான செக்யூரிட்டிகளை இதுதான் நமது மொபைலில் உள்ள குறிப்பிட்ட அப்ளிகேஷன்களை மற்றவர்களால் ஓபன் செய்ய முடியும் என்பதை கருத்தில் கொள்ளவும் டவுன்லோட் இந்த செயலியை பற்றிய தெளிவான விளக்கமும் இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றிய காணொளியும் நாம் கொடுத்துள்ளோம்

Download app

அதனை நீங்கள் முழுமையாக பார்த்தீர்கள் என்றால் நீங்கள் உங்களுக்கு தெளிவாக மிக அருமையாக முடிந்து விடும் இந்த செயலியை பற்றி நாம் எழுத்து வடிவில் உங்களுக்கு கூறுவதை விட நீங்கள் காணொளி வடிவில் பார்த்தால் மட்டுமே இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது அதுமட்டுமில்லாமல் இந்த செயலியில்

பயன் என்ன இந்த செயலை எவ்வளவு தனித்துவம் வாய்ந்தது என்பது உங்களுக்குப் புரியும் ஆகவே இந்த காணொளியை ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு கூறியது பக்கத்திற்கு உங்களது ஆதரவை கொடுங்கள் இதேபோல் பல வகையான செய்திகளை உங்களுக்கு தொடர் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *